Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அருள்மிகு ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் ஐப்பசி திருத்தேர் பெருவிழா

நவம்பர் 08, 2023 08:13

இராசிபுரம்: இராசிபுரம் அருள்மிகு ஸ்ரீ செல்லாண்டியம்மன் , அருள்மிகு ஸ்ரீ ஆஞ்சநேயர், அருள்மிகு ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் ஐப்பசி திருத்தேர் பெருவிழா 2023ன் முக்கிய நிகழ்ச்சியான பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.

தலைப்புச்செய்திகள்