Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பட்டுராம் புரொடக்ஷன் "தயாரிப்பில்’’  லஞ்ச பூமி திரைப்படம்: தீபாவளிக்கு ரிலீஸ்

நவம்பர் 08, 2023 07:34

ராசிபுரம்: பட்டுராம் புரொடக்ஷன் ” தாயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் “லஞ்ச பூமி “இப்படத்தில்” G.v.பிரகாஷ்”பாடிய பாடல் வெளியாகி இருக்கிறது.

பட்டுராம் செந்தில் தயாரித்து கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கிய “லஞ்ச பூமி ” திரைப்படம் வருகிற தீபாவளி அன்று   0TT   தளத்தில் வெளியாக இருக்கிறது.

இத்திரைப்படத்தில் பா. மோகன்ராம், ஆனந்த ஜோதி, ஆட்டோகிராப் சதீஷ்குமார், துரைராஜ், மகேஷ், சங்கர், கௌதம், பம்பா பாக்யா, மகாலிங்கம், திவாகர், ஆர்.வி.ஆனந்த், நமீதா, சீஜா ஸ்வாதி, ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். திரைப்படத்தை ஆர்.செந்தில்குமார் தயாரித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்