Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வைரமுத்து சமூக வலைதள பக்கத்தில் கமல்ஹாசனுக்கு வாழ்த்து

நவம்பர் 07, 2023 01:48

சென்னை: உலகநாயகன் கமல்ஹாசன் இன்று தனது 69ஆவது பிறந்த நாளை கொண்டாடிவரும் நிலையில் அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

மேலும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்பட பல அரசியல் வாதிகளும் கமல்ஹாசனுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து தனது சமூக வலைதளத்தில் கமல்ஹாசனுக்கு கவிதை வடிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

தலைப்புச்செய்திகள்