Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஜார்கண்டில்  உயிரிழந்த மதன்குமார் குடும்பத்தினருக்கு ஆறுதல்

நவம்பர் 07, 2023 11:20

ஜார்கண்ட்: ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உயிரிழந்த மருத்துவ கல்லுரி மாணவர் மதன்குமார் குடும்பத்தினரை வேலாகவுண்டம்பட்டியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் ஆறுதல் கூறினார். 

அப்போது அவருடன் கழக நிர்வாகிகள், மதன்குமாரின் உறவினர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

தலைப்புச்செய்திகள்