Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஜவகர் சிறுவர் மன்ற மாணவ, மாணவிகள் அசத்தல்

நவம்பர் 06, 2023 11:19

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட நேரு யுவகேந்திரா மாவட்ட சிலம்ப ஆசான்கள் நல சங்கம் சார்பாக காந்தி ஜெயந்தி சிலம்ப போட்டிகளில் நாமக்கல் ஜவகர் சிறுவர் மன்ற மாணவ, மாணவிகள் பங்கேற்று சேம்பியன் கோப்பையும் பாராட்டு சான்றிதழ் பெற்றுள்ளனர்.

மாணவ மாணவிகளையும்  சிலம்ப ஆசான்  N.S.சரவணன், திட்ட அலுவலர் மா.தில்லை சிவக்குமார் ஆகியோர் வாழ்த்தி பாராட்டு தெரிவித்தனர்.

தலைப்புச்செய்திகள்