Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பாகிஸ்தான் அணிக்கு 402 ரன்கள் இலக்கு

நவம்பர் 04, 2023 04:36

கிரிக்கேட்: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு 402 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 401 ரன்கள் குவித்தது.

தலைப்புச்செய்திகள்