Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கன்னூர் ஸ்குவாட் திரைப்படம்100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல்

நவம்பர் 04, 2023 04:26

சினிமா: மம்மூட்டியின் சமீபத்தைய படமான கன்னூர் ஸ்குவாட் படம் கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. நேர்மறையான விமர்சனங்களைப் பெற்ற இந்த படம் வசூலில் கலக்கி வருகிறது. தீரன் போல போலீஸ் துறை தேடிச் செல்லும் ஒரு கடினமான வழக்கைப் பற்றிய படமாக உருவாகியுள்ளது.

சுமார் 60 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம், திரையரங்கு மூலமாக மட்டுமே உலகம் முழுவதும் சுமார் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

தலைப்புச்செய்திகள்