Friday, 10th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பூனை தோற்றத்திற்கு வர முயன்று வரும் இளம்பெண்

நவம்பர் 01, 2023 09:42

தேசியம்: உலகில் பல கோடி மனிதர்கள் வாழ்கின்றனர். இவர்கள் ஒவ்வொரும் பல வித்தியாசமான எண்ணங்கள் கொண்டிருக்கின்றனர்.

ஒருசிலர் டாட்டூகள் குத்திக் கொள்வது, பிரபலங்களை போல தோற்றம் கொள்ள பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்கின்றன. 

இந்த நிலையில்,  பூனை போல் தோற்றமளிக்க இத்தாலி நாட்டைச் சேர்ந்த சியாரோ தெலாபேட் என்ற இளம்பெண் தனது நாக்கை இரண்டாக்குவது, 4 கொம்புகள் வைத்து, ஐலைனர்.

பச்சை குத்திக்கொள்வது அறுவைச் சிகிச்சைகள் மேற்கொண்டு பூனை போல் தோற்றத்திற்கு வர முயன்று வருகிறார்.

 

 

தலைப்புச்செய்திகள்