Tuesday, 14th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரூ.2.50லட்சத்திற்கு கொப்பரைத் தேங்காய் ஏலம் 

செப்டம்பர் 24, 2023 01:30

 

மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரத்தில் நடந்த கொப்பரை தேங்காய் ஏலத்தில் ரூ.2.50 லட்சத்திற்கு ஏலம் நடந்தது.

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில் நடந்த கொப்பரை தேங்காய் ஏலத்தில் 75 மூட்டைகள் வரத்து வந்தது. மதிப்பு முதல் தரம் ஒரு கிலோ ரூ.73.55 முதல் 78.70 வரையிலும், இரண்டாம் தரம் ரூ.57.30 முதல் 62.50 வரையிலும் என மொத்தம் ரூ.2.50 லட்சத்திற்கு ஏலம் நடந்தது. அடுத்த டெண்டர்  வருகின்ற 29/09/2023 வெள்ளிக்கிழமை நடைபெறும் என மேலாளர் கணேசன் தெரிவித்தார்.
 

தலைப்புச்செய்திகள்