Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கந்தசாமி கோவிலில் சஷ்டி சிறப்பு பூஜை

செப்டம்பர் 22, 2023 04:19

மல்லசமுத்திரம், செப். காளிப்பட்டியில் கந்தசாமி கோவில் சஷ்டி சிறப்பு பூஜை நடந்தது.
சேலம், நாமக்கல் மாவட்ட எல்லை பகுதியில் அமைந்துள்ள காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் நேற்று புரட்டாசி மாத வளர்பிறை சஷ்டி திதியை முன்னிட்டு, உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.

கோவில் உட்பிரகாரத்தில் முருகன் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு தோற்றத்தில் காட்சி அளித்தார். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

தலைப்புச்செய்திகள்