Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வெள்ளைபெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம் 

ஜுலை 13, 2023 04:21

மல்லசமுத்திரம்: அவிநாசிப்பட்டி வெள்ளை பெருமாள் கோவிலில் நேற்று திருக்கல்யாண வைபவம் நடந்தது.

மல்லசமுத்திரம் ஒன்றியம், அவிநாசிபட்டி கிராமத்தில் இருக்கும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெள்ளைபெருமாள் கோவிலில் காலை 9 மணி முதல் 12 மணி வரையில் சுவாமிகளுக்கு திருக்கல்யாண உற்சவ வைபவம் நடந்தது.

பின்னர் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

தலைப்புச்செய்திகள்