Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஜூன் 8ல் ஆசிரியர் தகுதித் தேர்வு

மே 15, 2019 11:53

சென்னை : தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதி தேர்வு ஜூன் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரு நாட்களுக்கு காலை 10 மணிக்கு துவங்கி பகல் 1 மணி வரை தேர்வு நடத்தப்பட உள்ளது. 
 

தலைப்புச்செய்திகள்