Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருச்செங்கோடு ஹை-டெக் சங்கம் சார்பாக உலக பட்டைய கணக்காளர்கள்  தின விழா 

ஜுலை 05, 2023 12:13

திருச்செங்கோடு: ரோட்டரி கிளப் ஆப் திருச்செங்கோடு ஹை-டெக் சங்கத்தின் சார்பாக உலக பட்டைய கணக்காளர்கள் தின விழா ஆடிட்டர் கணேசன் அலுவலகத்தில் நடைபெற்றது. 

பட்டைய கணக்காளர்களை பாராட்டி கௌரவிக்கப்பட்டது. இதில் மண்டலம் 08 யின் துணை ஆளுநர் ராஜு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இவ்விழாவில் ஹை-டெக் சங்கத்தின் தலைவர் கண்ணன், செயலாளர் சிதம்பரம், பிரவீன் குமார், முன்னாள் தலைவர்கள் மகேஷ், G.P.G.கணேசன், ஆடிட்டர் கணேசன், பாலாஜி, அசோக்குமார் உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்