Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமன்னா ஆபாசமாக நடித்துள்ளதாக சர்ச்சை

ஜுன் 22, 2023 12:48

சென்னை: தமன்னா நடித்து சமீபத்தில் வெளியாகிய வெப் தொடர் ஒன்றில் அவர் ஆபாசமாக நடித்துள்ளதாக சர்ச்சை கிளம்பியுள்ளது.

இது குறித்து அவர் கூறுகையில் "கதைக்கு தேவையாக இருந்ததால் நெருக்கமான காட்சிகளில் நடித்தேன்.

சமீபத்தில் வெளியாகிய ஜி கர்தா வெப் தொடர் பள்ளி பருவத்து காதல் கதை. எனவே அந்த கதைக்கு நெருக்கமான காட்சிகள் தேவையாக இருந்தது. காதல் உறவை விளக்கவும் கதையை வலுப்படுத்தவுமே அப்படி நடித்தேன்'' என்றார்.

தலைப்புச்செய்திகள்