Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பெண்கள் பாதுகாப்புக்கு இரவு ரோந்து வாகனம் அறிமுகம் : காவல்துறை 

ஜுன் 20, 2023 08:35

சென்னை: இரவு நேரத்தில் தனியாக பயணிக்க அச்சப்படும் பெண்கள் பாதுகாப்புக்கு காவல் ரோந்து வாகனத்தை காவல்துறை அறிமுகம் செய்துள்ளது.

அதனை தொடர்ந்து இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவில் தனியாக பயணிக்கும் பெண்களுக்காக புதிய திட்டம் அறிமுகம் செய்துள்ளனர்.அனைத்து நாட்களிலும் இலவசமாக காவல் வாகன சேவையை பெறலாம் என்றும் காவல்துறை அறிவித்துள்ளது.

 

தலைப்புச்செய்திகள்