Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமன்னாவின் அவதாரத்தைப் பார்த்து பலரும் ஆச்சரியம்

ஜுன் 16, 2023 04:00

மும்பை: தற்போது அமேசான் பிரைம் வீடியோவில் ஒளிபரப்பாகி உள்ள 'ஜீ கர்தா' என்ற வெப் சீரிஸில் தமன்னா மிகவும் கவர்ச்சியாகவும் படுக்கையறை காட்சிகளிலும் ஆபாசமாக நடித்துள்ளார்.

அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமன்னா எந்த சூழ்நிலையிலும் லிப் லாக் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று 2016ல் அறிவித்தார். 

ஆனால் தற்போது தாராளம் காட்டி நடித்து வருகிறார். திரில்லர் படத்தில் விதார்த் அமேசான் பிரைம் வீடியோவில் 'ஜீ கர்தா' ஒளிபரப்பாகி உள்ளது. இதில் தமன்னாவின் அவதாரத்தைப் பார்த்து பலரும் ஆச்சரியமடைந்துள்ளனர்.

இதையெல்லாம் பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தமன்னாவை டிரோல் செய்து வருகின்றனர்.

இருமொழிகளில் வரும் சஸ் பென்ஸ் படம் முத்தம் கூட கொடுக்காத தாங்களா எப்படி இவ்வளவு துணிச்சலான காரியம் செய்ய முடிகிறது என்று கேட்கிறார்கள்.

படுக்கையறை காட்சியில் தமன்னாவின் முகபாவனைகள் ஆச்சரியமாக இருக்கிறது மற்றும் சிலர் வேடிக்கையான மீம்களை உருவாக்குகிறார்கள்.

இதற்கு விளக்கம் அளித்து தமன்னா கூறும்போது, ''கதைக்கு தேவை என்பதால் அப்படி நடித்தேன். அதில் ஆபாசம் தெரியாது. அதுபோல் கதைக்கு தேவையாக இருந்ததால் முத்த காட்சியிலும் நடித்தேன்.

ஹாலிவுட் படங்களில் நடிக்க வேண்டும் என்பதற்காக இதுபோன்ற காட்சிகளில் நடிக்கவில்லை''என கூறி உள்ளார்.
 

தலைப்புச்செய்திகள்