Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

செங்கோட்டை ஜெயேந்திரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின விழா

ஜுன் 07, 2023 11:47

செங்கோட்டை: செங்கோட்டை ஸ்ரீ ஜெயேந்திரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வைத்து 51-வது உலக சுற்றுச்சூழல் தினவிழா கொண்டாட்டப்பட்டது. விழாவிற்கு பள்ளி முதல்வர் ராணி தலைமை தாங்கினார். ஆசிரியைகள் சுற்றுச்சுழல் விழிப்புணர்வு பிரச்சாரம் பற்றி பேசினார்கள். விழா நிறைவில் ஆசிரியைகளின் குழந்தைகளுக்கு மரக்கன்றுகள் பரிசாக வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை பள்ளி துணை முதல்வர் கார்த்திக் மற்றும் சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் முருகன் செய்திருந்தனர்.
 

தலைப்புச்செய்திகள்