Friday, 10th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

குலுக்கல் முறையில் மாணாக்கர்கள் தெரிவு

மே 23, 2023 03:57

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009,சட்டப்பிரிவு 12(1)(சி)இன்படி 2023-&-2024ஆம் கல்வி ஆண்டிற்கு 25% இட ஒதுக் கீட்டின் கீழ் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும்நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு மொத்தமுள்ள 187சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் 21 பள்ளிகளுக்கு ஒதுக்கீடு இடங்களுக்கு குறைவான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.166 பள்ளிகளுக்கு ஒதுக்கீடுசெய்யப்பட்ட இடங்களுக்கு அதிகமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. 166 பள்ளிகளுக்குநுழைவு நிலை வகுப்பி(எல்.கே.ஜி. அல்லது முதல் வகுப்பு)மாணவர் சேர்க்கைக்கு தகுதியான விண்ணப்பங்களின்அடிப்படையில் 25% ஒதுக்கீட்டில் 23.05.2023 அன்று குலுக்கல் முறையில் மாணக்கர்கள் தெரிவு செய்யப்பட உள்ளதால்,சேர்க்கைக்கு விண்ணப்பித்த மாணவர்களின் பெற்றோர்கள்தவறாது கலந்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது. என தென்காசிமாவட்ட ஆட்சித்தலைவர், முதன்மைக் கல்வி அலுவலர்தெரிவித்துள்ளனர்.குலுக்கல் முறையில் மாணாக்கர்கள் தெரிவு தென்காசி தெற்குமாவட்ட மகளிர்அணி சமூகவலை தளபொறுப்பாளர் ஹபீப் நிஷா, தென்காசிதெற்கு மாவட்ட செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன் முன்னிலையில், திமுகதுணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி.யை சந்தித்துவாழ்த்து பெற்றார்.

தலைப்புச்செய்திகள்