Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அதிமுக செயலாளர் மாணவிக்கு வாழ்த்து

மே 21, 2023 10:02

தென்காசி: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கடையநல்லூர் தெற்கு ஒன்றியம் குலையனேரி அரசு பள்ளியில் முதலிடம். அதிமுக கிளைக் கழகச் செயலாளர் முருகன் மகள் M.பத்மா, பாவூர்சத்திரத்தில்  தென்காசி மாவட்ட அதிமுக அலுவலகத்தில் வைத்து, தென்காசி தெற்கு மாவட்ட கழக செயலாளர் S. செல்வ மோகன் தாஸ் பாண்டியன் Ex.MLA சந்தித்து வாழ்த்தும் ஆசியும் பெற்றார். உடன் கடையநல்லூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், ஒன்றிய பொருளாளர்  சந்தனகுமார், மாவட்ட ஐடி விங் செயலாளர்  ஜெயபாலகண்ணன், ஒன்றிய ஐடி விங் செயலாளர் தர்மராஜ் உள்ளனர்.

தலைப்புச்செய்திகள்