Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

போக்குவரத்து மையம் அமைப்பதற்கான இடத்தினை  ஆய்வு

மே 17, 2023 03:58

தென்காசி:தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அரசு வட்டார போக்குவரத்து மையம் அமைப்பதற்கு ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர்  P.H.மனோஜ் பாண்டியன்  சட்டசபையில் கோரிக்கை வைத்து  வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அமைப்பதற்கான இடத்தினை துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

தலைப்புச்செய்திகள்