Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தென்காசி மாவட்ட புதிய முதன்மை கல்வி அலுவலர் வட்டார கல்வி அலுவலர்கள் சந்திப்பு

மே 12, 2023 11:23

தென்காசி:தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பொறுப்பேற்றுள்ள திரு.எம். முத்தையாவை தென்காசி மாவட்ட வட்டார கல்வி அலுவலக சங்கத்தின் தலைவர் திரு சு. சண்முகசுந்தரபாண்டியன் அவர்களும், செயலாளர் திரு வே. ராமச்சந்திரன் அவர்களும், பொருளாளர் திரு இரா.மாரியப்பன் அவர்களும் சந்தித்து தென்காசி மாவட்ட வட்டார கல்வி அலுவலக சங்கத்தின் சார்பாக வாழ்த்தினை தெரிவித்தனர். அப்போது தென்காசி மாவட்ட அனைத்து வட்டார கல்வி அலுவலர்களும் உடன் இருந்தனர்.
 

தலைப்புச்செய்திகள்