Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

குழந்தைக்கு வித்தியாசமான பெயரை சூட்டிய அட்லி

மே 09, 2023 11:49

சென்னை:பிரபல இயக்குநர் அட்லீ மற்றும் பிரியா திருமணம் கடந்த 2014ஆம் ஆண்டு நடந்த நிலையில் எட்டு ஆண்டுகள் கழித்து அட்லியின் மனைவி கர்ப்பமாக இருப்பதை அறிவித்தனர். இதையடுத்து ப்ரியாவுக்கு வளைகாப்பு நிகழ்ச்சியும் நடந்தது. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் இந்த தம்பதிகளுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. 
இதையடுத்து குழந்தைக்கு   மீர்  என்ற வித்தியாசமான பேரை தம்பதிகள் சூட்டி மகிழ்ந்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்