Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தீரன் சின்னமலை  பிறந்த தின விழா

ஏப்ரல் 18, 2023 12:04

குமாரபாளையம், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் புத்தர் தெருவில் நடைபெற்று வரும் இல்லம் தேடி கல்வி மையத்தில் சுதந்திர போராட்ட தியாகி தீரன் சின்னமலை அவர்கள் பிறந்த தின விழாவில் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து விடியல் ஆரம்பம் அறக்கட்டளை சார்பாக வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.


மாணவ மாணவிகளுக்கு வினாடி வினா போட்டி வைக்கப்பட்டு கலந்து கொண்ட அனைவருக்கும் விடியல் பிரகாஷ் பரிசு புத்தகங்களை வழங்கி தியாகி வாழ்க்கை வரலாற்றை மாணவர்களிடையே எடுத்துரைத்தார்.

மேலும் விழாவில், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் கார்த்திகா மற்றும் ஆனந்தி கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்