Monday, 13th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 ஆக உயர்வு

டிசம்பர் 05, 2022 02:04

சென்னை: தங்கம் விலை கடந்த 2-ந்தேதி பவுன் ரூ.40 ஆயிரத்தை தாண்டியது. நேற்று ஒரு பவுன் ரூ.40 ஆயிரத்து 128-க்கு விற்றது. இந்த நிலையில் சென்னையில் இன்று காலை ஆபர ண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.232 அதிகரித்து ரூ.40 ஆயிரத்து 360-க்கு விற்றது.ஒரு கிராம் ரூ.5 ஆயிரத்து 45 ஆக உள்ளது. 

வெள்ளி கிலோவுக்கு ரூ.900 உயர்ந்து ரூ.72 ஆயிரத்து 500 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.72.50-க்கு விற்றது.

தலைப்புச்செய்திகள்