Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டம்

நவம்பர் 29, 2022 02:49

மாநில, தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு சிறப்பு உதவித்தொகை வழங்கப்படும் என விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித் துள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்தில் வரும் டிசம்பர் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தேர்வாகும் வீரர்களுக்கு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை உதவித்தொகை வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்காக sdat@tn.gov.in என்கிற இணைய்தள முகவரியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்