Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புரோ கபடி லீக்கில் பெங்கால் மற்றும் பெங்களூர் அணிகள் வெற்றி

நவம்பர் 19, 2022 01:25

ஐதராபாத்: புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் 36- 28 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்சை தோற்கடித்தது. பெங்கால் அணி பெற்ற 7-வது வெற்றியாகும். மற்றொரு ஆட்டத்தில் பெங்களூர் புல்ஸ் 45-38 என்ற புள்ளி கணக்கில் குஜராத்தை வீழ்த்தியது. பெங்களூர் அணி 10-வது வெற்றியை பெற்றது.
 

தலைப்புச்செய்திகள்