Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.440 அதிகரிப்பு

நவம்பர் 11, 2022 12:24

சென்னை: தங்கம் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து வருகிறது.இந்த நிலையில் நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.38,560-க்கு விற்கப்பட்டது. இன்று பவுனுக்கு அதிரடியாக ரூ.440 அதிகரித்து ரூ.39,000-க்கு விற்கப்படுகிறது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.4,820-க்கு விற்கப்பட்டது. 

இன்று கிராமுக்கு ரூ.55 அதிகரித்து ரூ.4,875-க்கு விற்கப்படுகிறது. அதே போல வெள்ளி விலை கிலோ 500 அதிகரித்து 67,500 ரூபாயாகவும், கிராம் 50 ரூபாயும் அதிகரித்து உள்ளது.

தலைப்புச்செய்திகள்