Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மாநிலம் முழுவதும் 10 காவல் ஆய்வாளர்கள் பணி இடமாற்றம்

நவம்பர் 07, 2022 01:05

பெங்களூரு: பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் 10 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

அதன்படி, பெங்களூரு கே.பி.அக்ரஹாரா போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி பிரசாத், சிக்கஜாலா இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ண ரெட்டி, மைகோ லே-அவுட் இன்ஸ்பெக்டர் கிரீஷ், பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு இன்ஸ் பெக்டர் கவிதா, விதானசவுதா இன்ஸ்பெக்டர் குமாரசாமி உள்பட 10 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை பணி இடமாற்றம் செய்து கர்நாடக போலீஸ் துறை உத்தரவிட்டுள்ளது.  

இந்த உத்தரவு நேற்று உடனடியாக அமலுக்கு வந்திருந்தது.
 

தலைப்புச்செய்திகள்