Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சூரத்தில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு

அக்டோபர் 20, 2022 12:11

அகமதாபாத்,  குஜராத் மாநிலம் சூரத்தில் இன்று காலை 10.26 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது . சூரத்தில் இருந்து 61 கிமீ தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவானது. 

நிலநடுக்கத்தின் ஆழம் தரையில் இருந்து 7 கிமீ ஆழத்தில் இருந்தது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. சேதங்கள் குறித்து இன்னும் எந்த தகவலும் கிடைக்கவில்லை .
 

தலைப்புச்செய்திகள்