Monday, 13th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மருத்துவ குணம் நிறைந்த சொரைக்கா....!

அக்டோபர் 12, 2022 04:36

சுரைக்காய் உடல் சூட்டை குறைக்கும். சுரைக்காயில் வைட்டமின் பி,சி சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. சுரைக்காயின் சதைப் பகுதியை வெட்டி ரசமாக்கி அதனுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை பழச்சாற்றை சேர்த்து பருகி வர சிறுநீரக கோளாறு, சிறுநீர் கட்டு, நீர் எரிச்சல், நீர் கட்டு ஆகிய பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு இந்த சுரைக்காய்.

சுரைக்காய் ஜூஸில் நார்ச்சத்து தவிர, வைட்டமின், பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்து அதிக அளவில் காணப்படுகின்றன. இது உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. எனவே, சுரைக்காய் ஜூஸை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பருகி வந்தால் உடல் மெலிதாகும். சுரைக்காய் ஜூஸில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளது.
 

தலைப்புச்செய்திகள்