Monday, 3rd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மல்லசமுத்திரம் ஒன்றியம் : நடுநிலை பள்ளியின் கட்டிட பராமரிப்பு பணி

அக்டோபர் 01, 2022 06:12

திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி, மல்லசமுத்திரம் ஒன்றியம், மாமுண்டி அக்ரஹாரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியின் கட்டிட பராமரிப்பு பணிகளை ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்எல்ஏ அவர்கள் ஆய்வு செய்தார். உடன் நாமக்கல் மேற்கு மாவட்ட துணை செயலாளர் ரஞ்சித் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், மல்லசமுத்திரம் பேரூராட்சி 5வது வார்டு கவுன்சிலர் ரத்தினம், திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி பள்ளி கல்வித்துறை பிரதிநிதி லாவண்யா ரவி, பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், மல்லசமுத்திரம் ஒன்றிய பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் இருந்தனர்.
 

தலைப்புச்செய்திகள்