Monday, 13th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஒரே நாளில் ரூ.440 உயர்ந்த தங்கம் விலை: அதிர்ச்சியில் பொதுமக்கள்!

செப்டம்பர் 29, 2022 08:08

சென்னையில் : தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் அதிரடியாக உயர்ந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 55 ரூபாய் உயர்ந்து ரூபாய் 4680.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 480 உயர்ந்து  ரூபாய் 37440.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5082.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 40656.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலைகிராம் ஒன்றுக்கு 150 காசுகள் உயர்ந்து ரூபாய் 61.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 61500.00 எனவும் விற்பனையாகி வருகிறது.
 

தலைப்புச்செய்திகள்