Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

5000 ரூபாய் லோன்.. கதறி அழும் நடிகை..

செப்டம்பர் 27, 2022 11:58

5000,ரூபாய் நான் லோன் வாங்கி இருக்கேன் என்று என் புகைப்படங்களை மாப்பிங் செய்து என்னுடைய வாட்சப் நண்பர்களுக்கும் என் அப்பா அம்மாவுக்கும் அனுப்புகிறார்கள் கதறி அழும் சீரியல் நடிகை லக்ஷ்மி வாசுதேவன் லிங்க் கிளிக் செய்ததால் என் செல்போன் ஹேக் செய்யப்பட்டது.

தலைப்புச்செய்திகள்