Monday, 13th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னையில் ஆபரணத்தங்கங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 உயர்வு!

செப்டம்பர் 17, 2022 12:55

சென்னை, தங்கம் விலையில் கடந்த 3 நாட்களாக குறைவு காணப்பட்டது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்தது.

சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.112 அதிகரித்து ரூ.37 ஆயிரத்து 120-க்கு விற்பனை செய்யப்படுறது. ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 640-ஆக உள்ளது. வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.62 ஆயிரமாக உள்ளது.

ஒரு கிராம் வெள்ளி ரூ.62-க்கு விற்பன செய்யப்பட்டு வருகிறது.

தலைப்புச்செய்திகள்