Monday, 13th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை நிலவரம்

செப்டம்பர் 08, 2022 11:53

சென்னை, சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை நிலவரம்:- வெங்காயம் ஒரு கிலோ ரூ.20, நாட்டு தக்காளி- ரூ.45, உருளை -ரூ.30, ஊட்டி கேரட் - ரூ.90, பீன்ஸ் - ரூ.60, வெண்டைக்காய் - ரூ.30க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், முருங்கைகாய் - ரூ.90, முள்ளங்கி - ரூ.30, எலுமிச்சை - ரூ.120, வாழைக்காய் - ரூ.8, தேங்காய் - ரூ.30க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தலைப்புச்செய்திகள்