Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தங்கம் விலை குறைந்தது

ஆகஸ்டு 03, 2022 01:47

சென்னை: கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.38,560-க்கு விற்கப்பட்டது. இன்று பவுனுக்கு ரூ.144 குறைந்து ரூ.38,416-க்கு விற்கப்படுகிறது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.4,820-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.18 குறைந்து ரூ.4,802-க்கு விற்கப்படுகிறது. 

இதேபோல் வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி ஒரு கிராம் நேற்று ரூ.63.60-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 60 காசுகள் குறைந்து ரூ.63-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.63000-க்கு விற்பனையானது.
 

தலைப்புச்செய்திகள்