Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கம்பு இடியாப்பம்

ஜுன் 07, 2022 12:21

தேவையான பொருட்கள் : 
கம்பு மாவு - 1 கப்,
தேங்காய்த்துருவல், 
வெல்லத் துருவல் - தலா 1 கப், 
ஏலப்பொடி - சிறிது, 
நெய், உப்பு- தேவைக்கு. 


செய்முறை : கம்பு மாவில் உப்பு, தண்ணீர் தெளித்து பிசறி கொள்ளவும். 
இடியாப்ப அச்சில் கம்பு மாவை போட்டு இடியாப்பமாக பிழிந்து 15 நிமிடம் ஆவியில் வேகவைத்து எடுக்கவும். 
வெந்த கம்பு மாவில் தேங்காய் துருவல், வெல்லத்துருவல், நெய் சேர்த்து கிளறி பரிமாறவும். 

தலைப்புச்செய்திகள்