Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம்

அக்டோபர் 19, 2021 05:59

கோவை: கோவை கிணத்துக்கடவு திமுக கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் 
கதிர்வேல் தலைமையில் நடைபெற்றது.


இதில் கோவை மாவட்ட திமுக கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் முன்னேற்ற சங்க பொதுச்செயலாளர்  கிருஷ்ணசாமி  மற்றும் அலுவலகப் பொறுப்பாளர் பகலவன் கிணத்துக்கடவு தொழிற்சங்க நிர்வாகிகள் தமிழ்பித்தன் கிணத்துக்கடவு கணேசன் மிசா சிவசாமி லட்சுமணன் செந்தில் வட்டச் செயலாளர் டேவிட் மணிகண்டன் கௌசல்யா, கீதா, பாலாஜி, தினேஷ், முரளி ரூபன் சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்