Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மாற்றுதிறனாளிகளுக்கு இருசக்கர வாகனம் வழங்கினார் மு க ஸ்டாலின்

அக்டோபர் 16, 2021 05:41

 சென்னை; தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின், கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எவர்வின் பள்ளியில்  - முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு மனு அளித்த 560 பயனாளிகளுக்கு தையல் இயந்திரம், மாற்றுதிறனாளிகளுக்கு இருசக்கர வாகனம், கல்வி உதவித்தொகை உள்ளிட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.* 

 

தலைப்புச்செய்திகள்