Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ராம்ராஜ் காட்டன் 2வது கிளை ரெட்டியார்பாளையத்தில் வெகுவிமர்சையாக திறக்கப்பட்டது

அக்டோபர் 16, 2021 05:05

புதுச்சேரி; புதுச்சேரி ரெட்டியார் பாளையம் பகுதியில் ராம்ராஜ் காட்டன் 2வது கிளை திறப்பு விழா வெகு விமர்சியாக நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கர் கலந்துகொண்டு நிறுவனத்தை திறந்து வைத்தார்.

தொழிலதிபர் கண்ணா குத்து விளக்கேற்றினார். தொழிலதிபர் வைத்தியநாதன் முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். மேலும் இதில் நிறுவனத்தின் மேலாளர்,ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர் .......

 

தலைப்புச்செய்திகள்