Monday, 3rd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48.80 லட்சத்தை தாண்டியது

அக்டோபர் 13, 2021 01:12

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48.80 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 4,880,493 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.

உலகம் முழுவதும் கொரோனாவால் 239,427,923 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 216,697,949 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 81,371 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.*

 

 

 

தலைப்புச்செய்திகள்