Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மக்கள் நீதி மய்யத்தின் பொருளாளர் நியமனம்

மே 01, 2019 10:48

மக்கள் நீதி மய்யத்தின் செயற்குழு உறுப்பினரான ஏ.சந்திரசேகரன் பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏ.சந்திரசேகரன் கட்சியின் நிர்வகக்குழு உறுப்பினராகவும் பொறுப்பு வகிப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.

தலைப்புச்செய்திகள்