Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டேபிள் டென்னிஸ்: இந்திய வீராங்கனை சுதிர்தா முகர்ஜி 2-வது சுற்றில் பரிதாப தோல்வி

ஜுலை 26, 2021 10:28

போர்ச்சுக்கல் வீராங்கனைக்கு எதிராக ஒரு கேம்-ஐ கூட கைப்பற்ற முடியாமல் 0-4 என பரிதாபமாக தோல்வியடைந்தார் சுதிர்தா முகர்ஜி. டேபிள் டென்னிஸ் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் சுதிர்தா முகர்ஜி போர்ச்சுக்கலின் ஃபு யு-வை எதிர்கொண்டார்.

போர்ச்சுக்கல் வீராங்கனையின் வேகத்திற்கு சுதிர்தா முகர்ஜியால் ஈடுகொடுக்க முடியவில்லை. தொடர்ந்து நான்கு கேம்-களையும் 3-11, 3-11, 5-11, 5-11 (0-4) என இழந்து வெளியேறினார்.
 

தலைப்புச்செய்திகள்