Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காளம்பாளையம் ஊராட்சி தாயனூரில் கலைஞரின் 98வது பிறந்த நாள் விழா

ஜுன் 04, 2021 03:17

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி காரமடை ஒன்றியம் காளம்பாளையம் ஊராட்சி தாயனூரில் முத்தமிழ் அறிஞர்  கலைஞரின் 98வது பிறந்த நாள் விழா தமிழக முதலமைச்சர் மு.கஸ்டாலின் அறிவுறுத்தலின்படி மிக எளிமையாக காரமடை மேற்கு ஒன்றிய செயலாளர் சு. சுரேந்திரன்  தலைமையில் நடைபெற்றது. 

இவ்விழாவில் ஒன்றிய பொறுப்பு குழு உறுப்பினர் பாபு (எ). C. வீரபத்திரன், கிளை செயலாளர் B.கணேசன், பிரதிநிதி T, சுகுமார், T. C. நடராஜன், மற்றும்  நாராயணசாமி, வேலுசாமி, கிருஷ்ணசாமி, குப்புசாமி, மற்றும்   இளைஞர்  அணியினர்...... லோகேஷ் குமார், அக்சய்,மற்றும் பலர் கலந்து கொண்டு 500க்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு  உணவு வழங்கப்பட்டது.

தலைப்புச்செய்திகள்