Monday, 3rd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா நிவாரண நிதி: தூய்மை பணியாளர்கள் ரூபாய் 28,100 வழங்கினர்

மே 25, 2021 05:53

கோவை: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் கிழக்கு மண்டலம் வார்டு எண்.32, வடக்கு மண்டலம் வார்டு எண்.38, 39ல் பணிபுரியும் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்காக ரூபாய் 28,100யை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் பெ.குமாரவேல் பாண்டியனிடம் வழங்கினர். 
 

தலைப்புச்செய்திகள்