Monday, 3rd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அசாம் சட்டமன்ற தேர்தல்: பாஜக கூடுதல் இடங்களில் முன்னிலை

மே 02, 2021 04:53

கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் உள்ள 126 தொகுதிகளுக்கு 2 கட்டத் தேர்தல்கள் கடந்த மார்ச் 27 மற்றும் ஏப்ரல் 1ம் தேதி நடந்தமுடிந்துவிட்டன. இறுதிக்கட்டமாக 40 தொகுதிகளுக்கு ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற்றது. இந்த நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.  

முன்னிலை நிலவரம் வாக்கு எண்ணிக்கை துவங்கிய சில நிமிடங்களில் தெரியவந்தது. ஆரம்ப கட்ட நிலவரங்களின் படி பாஜக 50 இடங்களிலும் காங்கிரஸ் 23 இடங்களிலும் கண பரிசத் கட்சி 3 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. 

தலைப்புச்செய்திகள்