Friday, 10th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முல்லைவேந்தன் தி.மு.க. விலிருந்து நீக்கம்

ஏப்ரல் 16, 2019 06:26

சென்னை : முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தன் திமுக.,விலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

தலைப்புச்செய்திகள்