Friday, 10th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இன்று சென்னை வருகிறார் சந்திரபாபு நாயுடு

ஏப்ரல் 16, 2019 06:22

சென்னை : தேர்தல் குறித்து ஆலோசனை மேற்கொள்வதற்காக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று பிற்பகல் சென்னை வர உள்ளார். 

திமுக தலைவர் ஸ்டாலின் திருவாரூரில் இன்று பிரசாரம் மேற்கொள்ள உள்ளதால், திமுக., முக்கிய நிர்வாகிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.  
 

தலைப்புச்செய்திகள்