Friday, 10th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

எனக்கு எல்லா வித்தையும் தெரியும்: ராஜேந்திர பாலாஜி

ஏப்ரல் 14, 2019 07:41

ராமநாதபுரம்: இங்கு இ.பி.எஸ்., தான் முதல்வர்; மோடி தான் பிரதமர். நாங்கள் தான் அமைச்சர். நம்மை மீறி, யாரும் ஒன்றும் செய்ய முடியாது. எனக்கு வில் வித்தை, கல் வித்தை, மல் வித்தை எல்லாமே தெரியும். எல்லா வித்தையும், செய்து வெற்றி பெறுவோம். அ.தி.மு.க.,வை நம்பி வந்த வர்களை, ஜெயிக்க வைப்பார்கள் என்ற பெயர் நமக்கு இருக்கு.  

பெயரை தக்க வைக்கணும்; பா.ஜ., வேட்பாளரை, வெற்றி பெற வைக்க வேண்டும். நம்மை நம்பியவர்கள் யாரும் கெட்டுப் போனதாக சரித்திரம் சொல்லக் கூடாது. கடுமையாக பணியாற்றினால் வாழ்வு உண்டு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ராமநாதபுரம் தொகுதி, காரியாபட்டியில் பேசியது.

தலைப்புச்செய்திகள்