Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாளை முதல் நீட் தேர்வுக்கு ஹால் டிக்கெட்

ஏப்ரல் 14, 2019 05:50

மே 5 ஆம் தேதி நடக்கவிருக்கும் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை மாணவர்கள் நாளை முதல் இணையத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என  தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. என்ற இணையதளத்தில் இருந்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 

தேர்வுக்கு செல்லும் முன் ஹால் டிக்கெட்டை கண்டிப்பாக பிரிண்ட் அவுட் எடுத்து செல்ல வேண்டும் என அறிவித்துள்ள தேசிய தேர்வு முகமை மே 5 ஆம் தேதி பிற்பகல் 2 மணிமுதல் 5 மணி வரை மூன்று மணிநேர தேர்வாக  நீட் தேர்வு நடைபெறவிருக்கிறது எனவும் அறிவித்துள்ளது. 
 

தலைப்புச்செய்திகள்